Breaking News

5 இடங்கள் முன்னேறிய வந்த இலங்கை!

5 இடங்கள்  முன்னேறிய வந்த இலங்கை!

உலக போட்டியான (பொருளாதார) சுட்டெண்ணில் இலங்கை 5 இடங்களை தாண்டி முன்னேற்றியுள்ளது.
2015 ஆம் 2016 ஆம் ஆண்டுக்கான புதிய சுட்டெண்களை உலக பொருளாதார ஒன்றியம் வெளியிட்டுள்ளதுடன் இலங்கை இதில் 68வது இடத்தில் உள்ளது.

2014 ஆம் 2015 ஆம் ஆண்டு சுட்டெண் வரிசையில் இலங்கை 73வது இடத்தில் இருந்தது.

எவ்வாறாயினும் கடந்த வருடத்தை போல் இந்த வருடத்திலும் சுவிஸர்லாந்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

140 நாடுகளை அடிப்படையாக கொண்டு இந்த பொருளாதார சுட்டெண் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 140 .இடத்தில் கினியா இடம்பெற்றுள்ளது.

முதல் பத்து நாடுகள் வரிசையில் முறையே சுவிஸர்லாந்து, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜேர்மனி, நெதர்லாந்து, ஜப்பான், ஹொங்கொங், பின்லாந்து,சுவிடன், இங்கிலாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.