தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னைனாள் சர்வதேச பொறுப்பாளர் என்று கூறப்பட்ட கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் என்பவருக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரனை, இன்று புதன்கிழமை (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.