சர்வதேச மாற்றுத்திரனாளிகளின் தின நிகழ்வுகள் மட்டக்களப்பு இந்து கல்லூரி மைதானத்தில் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது .
சர்வதேச மாற்றுத்திரனாளிகளின் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள ஏற்பாட்டில் சர்வதேச மாற்றுத்திரனாளிகளின் தின நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு இந்து கல்லூரி மைதானத்தில் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது .
மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள ஏற்பாட்டில் சர்வதேச மாற்றுத்திரனாளிகளின் தின நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள சமூக சேவை உத்தியோகத்தர் எஸ் .அருள்மொழி தலைமையில் இடம்பெற்றது .
நான்கு நாட்களாக இடம்பெற்று வரும் மாற்றுத்திரனாளிகளின் நிகழ்வுகளில் இன்றைய நாள் பல வினோத விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது.
இன்று இடம்பெற்ற நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து மாற்றுத்திரனாளிகளின் அமைப்புக்களும் , அமைப்புக்களின் உத்தியோகத்தர்களும் , அமைப்புக்களின் ஊழியர்களும் கலந்துகொண்டனர் .













