குறிப்பிடப்பட்டவாறு ரூபா 10,000 அடிப்படை சம்பளத்தில் அதிகரிக்கப்படும்
ரூ.10,000 சம்பள அதிகரிபானது 3 கட்டங்களாக அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படும் அதில் முதற்கட்டமாக எதிர்வரும் சனவரி மதம் ரூ 2000 இணைகப்படும்.
தற்போது நடைமுறையில் உள்ள ஓய்வூதியத் திட்டடம் புதிதாக வழங்கப்படும் நியமனங்களுக்கும் தொடர்ந்தும் நடைமுறை படுத்தப்படும்
ஓய்வூதியம் பெருவோர்க்கும் அக்ராஹாரா காப்புறுதி வழங்க உத்தேசம்
ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிகை நிதியம்களில் மாற்றமில்லை
வாகன புகை பரிசோதனைக் கட்டணம் குறைப்பு
தனியார்துறை ஊழியர்களுக்கு ரூ 2,500 சம்பள அதிகரிப்பு வழங்கப்டுதை உறுதிசெய்யும் பொருட்டு அதற்கான சட்டம் ஜனவரி மாதம் உருவாக்கப்படும்
வாகனங்களின் பதிவுக்கட்டணம் ரூ 25000 இல் இருந்தது ரூ 5000 ஆக குறைக்கப்பட்டுள்ளது



