Breaking News

கண்டுபிடிக்கப்பட்ட வெடிக்கக்கூடிய நிலையில் இருந்த கைக்குண்டு...

கோண்டாவில் சந்திப்பகுதியில் வீதியோரம், நேற்று (29) வெள்ளிக்கிழமை பிபகல் வெடிக்கக்கூடிய நிலையில் இருந்த கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்தனர். இகைக்குண்டு  வீதயோரம் காணப்படுவதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு முறைப்பாடு செய்ததையடுத்து அக்கைக்குண்டை பொலிஸார் மீட்டததாக தெரிவிக்கபடுகின்றது.