Breaking News

கொலம்பியாவின் காடுப்பகுதியில் வாழ்கின்ற இதுவரையில் வெளிப்படாத கெரில்லாகுழு !

கொலம்பியாவின் காடுப்பகுதியில் வாழ்கின்ற கெரில்லாகுழு பற்றிய தகவல் அண்மையில் வெளியானது ! இவர்கள் கொலம்பிய காட்டில் வாழ்வதாகவும் உணவுக்கென மிருகங்களை கொல்வதாகவும் செய்திகள் வெளியாகின்றன.

மற்றும் இவர்கலில் சிலர் 25 வருடகாலமாக அக்காட்டை விட்டு வெளியில் செல்லவில்லை எனவும் தெரிவவருகின்றது. இவர்கள் எந்த ஒரு தாக்குதலிலும் இதுவரையில் ஈடுபடவில்லை என்பதோடு இவர்கழுக்கு வீடு செல்வதில் விருப்பம் இல்லை என்பதும் குறிப்பிட தக்கது.