Breaking News

பொலநறுவையில் புதையல் தோண்டியவர்கள் கைது

பொலன்னறுவையின் பகமூன கெடிகெலியாவ பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட தோண்டிய நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மற்றும் இவர்களிடம் இருந்து புதையலை தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இவர்கள் ஹோமாகம மற்றும் அத்துருகிரியவை வசிப்பிடமாக  கொண்டவர்கள்  எனதெரியவருகின்றது.