Breaking News

ஜனாதிபதி மைத்திரி இன்று யாழ் வருகை

இம்முறை முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறறும் தேசிய சாரணர் ஜம்போரியில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ளார். இன்று மாலை 4 மணிக்கு உத்தியோகபூர்வமாக நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்கவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உலக சாரணர்களுக்கு மத்தியில் சிறப்புரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார்.