Breaking News

19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை அரையிறுதியில் இலங்கையை வென்றது இந்தியா !


19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய அரையிறுதியில் இலங்கை அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி பைனலுக்குள் நுழைந்தது.