Breaking News

ஐந்து பயங்கரவாத தடைச் சட்டக் கைதிகள் இன்று விடுதலை

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்த ஐந்து முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள், சட்டமா அதிபர் திணைக்களத்தின் வெடுகோளிற்கிணங்க கொழும்பு நீதவானால் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.