Breaking News

தாய்வானில் 6.4 ரிக்கர் நிலநடுக்கம் 10 நாட்களான குழந்தை உட்பட மற்ருமொருவரின் உடலங்கள் மீட்பு

தாய்வானின் தாய்னான் நகரில் இன்று அதிகாலை 03.57 மணியளவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் 
17 அடுக்குமாடி கட்டடம் உட்பட 4 கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதுடன் மேலும் பல கட்டங்களும் சேதமடைந்துள்ளதாகவும், 

இதுவரைக்கும் 10 நாட்களான குழந்தை உட்பட மற்ருமொருவரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும், நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்குண்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.