கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனத்தின் உதவி முகாமையாளராக கடமையாற்றிய பெண்ணொருவர் பகலில் அலுவலகத்துக்குள் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின்பேரில் அந்த நிறுவனத்தின் மட்டக்களப்பு முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.