Breaking News

தெற்காசியாவிலேயே உயரமான 135 அடி புத்தர் சிலையை ஜனாதிபதி திறந்து வைத்தார்

மத்துகம, ஓவிட்டிகல, பட்டமுல்லகந்தபிரதேசத்தில் உள்ள பௌத்த மத்திய நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட தெற்காசியாவின் மிக உயரமான புத்தர் சிலையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (23) திறந்து வைத்தார். இச்சிலயானது 135 அடி உயரமானதாகும் மற்றும் இதற்குரிய நிதியானது மாகாண சபை உறுப்பினர் ஜகத் பின்னகொட அவர்களின் தனிப்பட்ட நிதி பங்களிப்பினால் கிடக்கப்பட்டுள்ளது.