Breaking News

மட்டக்களப்பு ஏறாவூரில் கஞ்சாவுடன் மூவர் கைது

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேரை ; இன்று (24) காலை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், இவர்களிடமிருந்து கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.   

கஞ்சா விற்படுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து நடாத்தப்பட்ட, திடீர்ச் சோதனை யின் போது,  மீராகேணிக் கிராமத்திலுள்ள இரண்டு வீடுகளிலிருந்தும்,  மிச்நகர் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்தும் மூன்று நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   -