Breaking News

கைக்குண்டுடன் தமிழ் அரசியல்வாதியின் தேசிய அடையாள அட்டையும் மீட்பு

வவுனியாவில்  குட் ஷெட் பகுதியிலிருந்து, கைக்குண்டொன்றும்  அதன் அருகில் பிரபல தமிழ் அரசியல்வாதியொருவரின் தேசிய அடையாள அட்டையொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உளவுப்பிரிவினர் வழங்கிய தகவலையடுத்தே குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டதாகவும் கைக்குண்டு சேட அதிரடிப்படையினரின் குண்டு செயலிலக்கும் பிரிவின் மூலம் குண்டு செயலிழக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.