Breaking News

எதிர் வரும் மே மாதம் காற்றின் வேகம் குறைவு வெப்ப அழவு அதிகம் !?

எதிர்வருகின்ற மே மாதக் காலப்பகுதியில், காற்றின் வேகம் குறைவடைந்து காணப்படும் எனவும்  இதனால் மக்கள் கடுமையான வெப்பத்துக்கு முகங்கொடுக்க வேண்டிவரும் எனவும்  வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேலும் இம் மே மாத கலபகுதிய்ல், நாட்டில் ஈரப்பதநுடனான காற்று வீசுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படத காரணத்தினாலேயே இவாறான கடுமையான வெப்பத்திற்கு முகங்கொடுக்க நேரிடும் என்று அத்திணைக்களம் அறிவித்துள்ளது.