பனாமா முதலீடு கணக்குகள் தொடர்பிலான மத்திய வங்கி ஆரம்பித்துள்ள விசாரணைகளை விரைவில் நிறைவுசெய்து அது தொடபிலான உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிடுமாறு திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க திங்கட்கிழமை(18) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.