Breaking News

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் பலி

புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாகும்புக்கடவல , ரத்மஹால்வௌ பிரதேசத்தில் நேற்றிரவு  (22) 8.00 மணியளவில் வீடொன்றில் நடைபெற்ற விருந்துபசார நிகழ்வொன்றில் கலந்தகொண்ட சிலருக்கு இடையே வாய்த்தர்க்கத்தின் போது இடம்பெற்ற துப்பாக்கி சூட்டின் காரணமாக ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார் என முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.