Breaking News

ஏறாவூரில் கஞ்சா விற்ற இருவர் கைது!

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் கஞ்சா விற்ற இருவர் கைது இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலினடிப்படையிலேயே  இன்று (20)  மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.