மக்களை பதிக்காத வாறு VAT வரியில் திருத்தம் செய்ய முடிவு !
VAT வரி அதிகரிப்பில் மாற்றம் செய்வது தொடபிலான அமைச்சரவைக் கூட்டம் நேற்று (20) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. புத்தாண்டின் பின்னர் முதன் முறையாக நேற்று ஜனாதிபதி மைத்திரி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இகூட்டத்தில், வற் வரியில் திருத்தங்களை மேற்கொண்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அதனை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டதாக, அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.



