2 கோடி ரூபா கப்பம்கோரி கடத்தப்பட்ட இளைஞனனை இன்று பொலிசார் மீட்டுள்ளனர்
நான்கு நாட்களுக்கு முன்னர் வாரியபொல வில் உள்ள பிரபல முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் மகனை 2 கோடி ரூபாயை கப்பமாக கோரி கடத்தப்பட்ட இளைஞனை நிக்கவரெட்டிய எலவக்க பிரதேத்தில் உள்ள வீடொன்றில் வைத்து பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது இதன்போது இளைஞனை கடத்தியதாக கூறப்படும், இரு சந்தேகனபர்களையும் பொலிசார் கைதுசெய்துள்ளதாக தெரிவிகப்படுகின்றது. மேலும் இச்சந்தேகனபர்களில் ஒருவர் பிரதியேக வகுப்புகளில் கற்பிக்கும் ஆசிரியர் எனவும் மேலும் ஒருவரை பொலிசார் தேடிவருவதாகவும் தெரிவிக்கபடுகின்றது