ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விவசாயிகளின் நலன் கருதி விவசாய விரிவாக்கல் நிலையமொன்றை கிழக்கு மாகாண முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் பகுதி விவசாயிகளின் நீண்டகாலமாக விடுத்த வேண்டுகோலையடுத்து நேற்று (28) திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு ஏறாவூரில் விவசாய விரிவாக்கல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது
Reviewed by Unknown
on
04:05:00
Rating: 5