நல்லிணக்கத்தை தடுப்பவர்கள் தெற்கிலுள்ளவர்களே
இலங்கையில் நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது, அவற்றிற்கு தெற்கிலுள்ளவர்களே தடையாக உள்ளனர் என ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானிய உடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில் தெற்கிலுள்ளவர்களால் வீணாக கதைப்பதைத் தவிர வேறொன்றையும் செய்ய முனைவதில்லையென தெரிவித்த அவர், வடக்கிற்கு சென்று பார்த்தால்தான் அங்குள்ள மக்களில் நிலை புரியுமெனவும் தெரிவித்துள்ளார்.



