Breaking News

ஜப்பான் ராடாரில் பதிவாகிய அனர்த்தத்தை சந்த்தித்த அரநாயக்கவின் படங்கள்

கடந்த 25ஆம் திகதி அன்று அரநாயக்கவில்  இடம்பெற்ற பாரிய மண்சரிவை, ஜப்பானின் ராடார் செய்மதியானது  புகைப்படமெடுத்துள்ளது. இப்படங்களில் கடந்த பெப்ரவரி மாதம் 03ஆம் திகதி மண்சரிவு இடம்பெறுவதற்கு முன்னர் மலைப்பகுதி எவ்வாறு காட்சியளித்தது என்றும் பின்னர் கடந்த 25ஆம் திகதி எப்பகுதி மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அப் புகைப்படங்களில் பதிவாகியுள்ளது.