Breaking News

ஆலயங்களில் மிருக வதைக்கு தடை

இந்து ஆலயங்களில் மிருகங்கள் பலியிடப்படுவதை நிறுத்துவதற்கு தடைச்சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான அமைச்சரவை பத்திரமொன்றை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சு எதிர்வரும் வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. 

இந்துசமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம், இது குறித்த சட்டமூலத்தை  ஏற்கெனவே தயாரித்து சட்டவரைஞர் திணைக்களத்தின் ஒப்புதலையும் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.