இயற்கையின் சீற்றத்திற்கு பத்தே மதங்களான பெண்குழந்தையும் பலி !
நாட்டிற்கு அண்மையில் நிலைகொண்டிருந்த தாழமுக்கமானது, இந்தியாவை நோக்கிச்சென்றபோதிலும் நாட்டைச் சூழ்கொண்டிருக்கும் வீரியமுள்ள மேகமூட்டம்களின் தாக்கத்தினால் ஏற்பட்ட கடும் காற்றுடன் கூடிய மழையால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் எராளமான மக்கள் பதிக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது மேலும் இவ்வனர்த்தத்தால் வத்தளை பகுதியில் பெற்றார் மற்றும் சகோதரனுடன் கட்டிலில் உறங்கிய 10 மாத சிசு தவறி விழுந்த வேளையில் கட்டிலின் கீழ் பகுதியில் நிரம்பி இருந்த வெள்ளநீரில் மூழ்கி இறந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.