Breaking News

விஷால்-ஸ்ரீதிவ்யாவின் 'மருது' படம் தல-தளபதி ரசிகர்களுக்கான விருந்து

'கொம்பன்' புகழ் முத்தையா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். வேறு பெரிய படங்கள் எதுவும் இன்று வெளியாகவில்லை என்பது மருதுவின் பலத்தை அதிகரித்துள்ளது. எனினும் தமிழ்நாட்டின் தேர்தல் பரபரப்பை மீறி இப்படம் ரசிகர்களை ஈர்த்தததா? என்பதை சற்று பொறுத்தே காணலாம்.