Breaking News

கிழக்குமாகாண முதலமைச்சருக்கு திருமலை கடற்படை தலைமயகத்தில் விருந்து !

கிழக்கு மாகாணசபைக்கு நேற்று 02.06.2016 வருகை தந்திருந்த சிங்கப்பூர் நாட்டின் தொழில் வர்த்தக அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் மற்றும் ஊக்குவிப்பு அமைச்சர் மலிக் சமர விக்ரம ஆகியோரை வரவேற்று கிழக்கின் அபிவிருத்தி தொடர்பான பேச்சுவார்த்தைகள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது கிழக்கு முதலமைச்சர் தலைமையிலான இக்குழுவினருக்கு பகல்போஷனம் விருந்துபசாரத்தை திருகோணமலையின் கடற்படை தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.