Breaking News

இறைவி இந்த ஆண்டின் மிகச்சிறந்த படம்... பாராட்டும் ரசிகர்கள்

கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் விஜய், சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் இறைவி.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம் பெண்களின் பெருமைகளை எடுத்துக் கூறும் என்று படக்குழு விளம்பரம் செய்திருந்தது.

இறைவி இந்த வருடத்தின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று. விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி தங்கள் நடிப்பால் நம்மைக் கவர்கின்றனர். எல்லாப் புகழும் கார்த்திக் சுப்புராஜ்க்கே என்று கிறிஸ்டோபர் பாராட்டியிருக்கிறார்