கபாலி படத்திற்கு உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்பு நிலவும் இந்நிலையில், மலேசியாவைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவர், ஜாக்கிசானை வைத்து எடுக்கும் படத்தில் ரஜினியையும் நடிக்க வைக்க முயற்சி எடுத்து வருகிறார். ஆசிய சூப்பர் ஸ்டாரும், இந்திய சூப்பர் ஸ்டாரும் இணைந்தால் ரசிகர்களுக்கு விருந்துதான்.