நான்கு மாதமாக மாணவியை துஷ்பிரயோகத்திற்குள்ளக்கிய ஆசிரியருக்கு இடமாற்றம் !
முல்லைத்தீவின் மல்லாவியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் மாணவியொருவரை அச்சுறுத்தி அங்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கடந்த நான்கு மாதங்களாக துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்துள்ளதாக குறித்த மாணவியால் எழுத்துமூலம் முறைப்பாடு செய்யப்பட்டுதை தொடர்ந்து குறித்த ஆசிரியர் தற்காலிகமாக துணுக்காய் கோட்டக்கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.