Breaking News

சாலாவ இராணுவமுகாம் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட 92 பேருக்கு நிவாரணம்

சாலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடி விபத்தில் சேதமுற்ற 92 வீட்டு உரிமையாளர்களுக்கு தலா 50,000  ரூபாய் வீதம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்போது சீதாவாக்க பிரதேசத செயலாளர் எம்.எம்.எஸ்.கே.பண்டார மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் ஆகியோரின் தலைமையில் இநிவாரண தொகை வழங்கி வைக்கப்பட்டது.