Breaking News

குடி நீரை பயன்படுத்தும்போது முன்னெச்சரிக்கை தேவை

கொஸ்கமவில் இடம்பெற்ற தீ விபத்தையடுத்து, அப்பகுதியில் குடி நீரை பயன்படுத்தும் போது, அவதானத்துடன் இருக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் கலாநிதி பாலித்த மஹிபால அறிவித்துள்ளார்.