Breaking News

சாலாவ இராணுவ முகாம் தீ விபத்தில் பதிப்புற்றவர்களுக்கு இன்று முதல் கொடுப்பனவுகள்

சாலாவ இராணுவ முகாம் தீ விபத்தினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு மாதாந்தம் 50 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம், இன்று (13) ஆரம்பிக்கபடவுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது குறித்த இத்தீ விபத்தினால் சுமார் 300 வீடுகள் முற்றாக சேதமடைந்துடன் சுமார் 400இற்கும் அதிகமான வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.