கமலுக்கு அப்போலோ மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை
நேற்று(13) அன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலக மாடிப்படியில் கமல் தவறி விழுந்ததால் அவரது அவரது முள்ளந்தண்டு பலமாக அடிபட்டதுடன் கால் எலும்பிலும் முறிவுஏற்பட்டதால் அவரை உடனடியாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



