Breaking News

VAT வரி விலக்கழிக்கப்பட்ட பொருட்களின் விவரம்;

பெறுமதி சேர்க்கப்பட்ட வரியிலிருந்து(VAT)  விலக்களிக்கப்பட்டதால் விலைகள் குறைக்கப்பட்ட  அத்தியாவசிய  பொருட்களின் விலைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டதற்கமைவாக ;

சீனி 1 Kg - ரூ  95.00

கோதுமை மா 1 Kg - ரூ   87.00

சிவப்பு பருப்பு 1 Kg - ரூ  169.00

நெத்தலி (தாய்) 1 Kg - ரூ   495.00

நெத்தலி (டுபாய்) 1 Kg - ரூ   410.00

பயறு 1 Kg - ரூ   220.00

தோலுடனான கோழி இறைச்சி 1 Kg - ரூ   410.00

தோலில்லாத கோழி இறைச்சி 1 Kg - ரூ   495.00

உருளைக்கிழங்கு (இறக்குமதி) 1 Kg - ரூ   120.00

பெரிய வெங்காயம் (இறக்குமதி) 1 Kg - ரூ   78.00

செத்தல் மிளகாய் 1 Kg - ரூ   385.00

கடலை 1 Kg - ரூ   260.00

முழு ஆடை பால் மா (இறக்குமதி) 810.00

முழு ஆடை பால் மா (உள்ளூர்) ரூ 735.00

கருவாடு (கட்டா) 1 Kg  ரூ 1100.00

கருவாடு (சாளை) 1 Kg  ரூ 425.00

மாசி 1 Kg  ரூ 1500.00

சஸ்டோஜன் 1 Kg  ரூ 1500.00

டின் மீன் 480 கிராம் ரூ 140

டின் மீன் 105 கிராம் ரூ 70