மின்சாரம் தாக்கி 1வருடமும் 10 மாதங்களுமான ஜேர்மன்நாட்டு குழந்தை மரணம்
சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த ஜேர்மன் நாட்டு தம்பதியினரின் குழந்தை நிலத்தில் கிடந்த பாதுகாப்பற்ற வயரை தொட்டதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவமானது விடுதியில் தங்கியிருந்த பெற்றோர் இரவு உணவு உட்கொண்ட வேளையில் நிலத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை நிலத்தில் நிலத்தில் கிடந்த, மின்சாரத்தை கடத்தும் பாதுகாப்பற்ற வயரை குழந்தை தொட்டதால் இது நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,



