தடிமன் , தலைவலி, காய்ச்சல் வராமல் இருக்க எளிய மஜிக் டிப்ஸ்… மழையும் நனையலாம் !
நீங்கள் எந்த நீரில் குளிக்கிறீர்களோ, அந்த நீரில் 3 முறை வாய்கொப்பளித்து துப்பிவிட்டு, சிறிது தண்ணீரை குடித்துவிட்டு குளித்தால் தடிமன், தலைவலி, காய்ச்சல் போன்ற நோய்கள் வராது. அடிக்கடி நீர் மாற்றி குளிப்பவர்கள் இந்த முறையை பின்பற்றினால் மிகுந்த பயனடைவார்கள்.
மழையில் நனைபவர்கள் நனைந்து கொண்டே சுமார் இருபது துளி மழைநீரை குடித்துவிட்டால் போதும். மழையில் நனைவதால் ஏற்படும் எந்த பாதிப்பும் இருக்காது.!
வெயில் காலத்தில் தினமும் இரண்டு, மூன்று முறை குளிப்பவர்கள் இந்த முறையை பின்பற்ற எந்த நோயும் அணுகாது தப்பலாம்.



