நோயின்றி வாழ முத்தமிட்டு பழகுங்கள்! ... ஆய்வில் அறியப்பட்டதாம் !
காதல் அளவுக்கு அதிகமாகும் போது, அதனை வெளிப்படுத்தும் காரணியாக முத்தம் விளங்குகிறது.
அப்படி முத்தமிடுவதால் சில நோய்கள் குணமாகும் என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கன்னத்திலும், நெற்றியிலும் கொடுக்கும் சாதாரண முத்தம் கிடையாது, உதட்டோடு உதடு வைத்து சும்மா நச்சுனு குடுக்கும் “லிப் லாக்” முத்தம் தான் உடல் நலத்திற்கு ஆகச் சிறந்தது என்பது கண்டுபிடிப்பாம் .
முத்தம் கொடுப்பதினால் உடலில் ஆக்சிடோஸின் எனும் ஹார்மோன் உற்பத்தியாகிறது. இந்த ஹார்மோன் அன்னியோனியத்தை அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள்.



