Breaking News

உருது கற்கும் ஜூனியர் ஐஸ்வர்யா ராய் …

எமி ஜாக்சன் வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பிவிட்டார்.இயக்குனர் ஷங்கரின் 2.0 பற்றி பேசிக்கொண்டே இருக்கும் எமி தற்போது நடித்து வரும் இந்தி படம் ஒன்றுக்காக உருது கற்கிறார். ரஜினி, எமி இருவரும் 2.0க்காக பாடல் காட்சிகளுக்கு மொரோக்கோ சொல்லப்போகிறார்கள். எப்போதும் செட்டில் எமி யை ஜூனியர் ஐஸ்வர்யாராய் என்று தான் ரஜினி அழைப்பாராம்.’ இப்படத்திற்கான காஸ்ட்யூம்கள் ரொம்ப ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் ஷங்கர், அயர்ன் மேன், மென் இன் பிளாக் படங்களின் காஸ்ட்யூம் டிசைனரை ஒப்பந்தம் பண்ணியிருக்கிறார். அது சரியா இருக்கான்னு பாக்கவே அமெரிக்கா போயிட்டு வந்தார்கள்’ என்று எமி வாயை திறந்தால் 2.0 புகழ் தான் !