Breaking News

தொழிலதிபருடன் திருமணம் ? !!


தமிழ், இந்தி, தெலுங்கு திரையுலகங்களில் கலக்கி வருகிறார் ஸ்ருதிஹாசன்.

‘சிங்கம்-3’ படத்தின் படப்பிடிப்பில் தற்போது பிஸியாக இருந்திருக்கும் நிலையில், இவர் மும்பை தொழிலதிபர் ஒருவரை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக செய்தி ஊடகத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஸ்ருதிஹாசன் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஓகே அப்பறம்’ என கூறியுள்ளார்.

மேலும், என்னுடைய திருமணத் தகவல்கள் எனக்கே தெரியாமல் எப்படி இவர்களுக்கு தெரிகின்றது எனக் கூறியுள்ளார்.