Breaking News

ஒலிம்பிக் மகளிர் இரட்டையர் பிரிவில் 3 முறை தங்கம் வென்ற செரீனா – வீனஸ் வில்லியம்ஸ் – முதல் சுற்றில் முதன்முறையாக வெளியேற்றம்!

ரியோ  ஒலிம்பிக் மகளிர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் நட்சத்திர ஜோடியான செரீனா வில்லியம்ஸ் – வீனஸ் வில்லியம்ஸ் இணை செக் குடியரசின் லூசி சபரோவா – பார்போரா சிட்ர்கோவா இணையை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் செக் குடியரசு ஜோடி, 6க்கு3, 6க்கு4 என்ற செட் கணக்கில் அமெரிக்க ஜோடியை மண்ணை கவ்வச் செய்தது.