”ஆஹா கல்யாணம்” படத்தின் மூலமாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகத்திற்கு அறிமுகமானவர் நடிகை வாணி கபூர். இவருக்கு பூனை என்றால் மிகவும் இஷ்டம் எந்தளவுக்கு இஷ்டம் என்றால் பூனை கூடவே திருமணம் செய்து வாழ விரும்புவதாக பல பேட்டிகளில் கூறி வருகிறார் அம்மணி.
"ஆஹா கல்யாணம்" படமூலம் அறிமுகமான நடிகை பூனையினை கல்யாணம் பண்ண விரும்புகிறாராம் !!!
Reviewed by Unknown
on
21:59:00
Rating: 5