Breaking News

தாதியர் பட்டப்படிப்பை தனியார்மயமாக்க நடவடிக்கை ?

தாதியர் பட்டப்படிப்பினை தனியார் மயப்படுத்த எண்ணியுள்ளதாக இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்குரிய ஒப்பந்தமானது அரசாங்கத்தின் மூலம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அதில் உள்ளடங்கியுள்ள அம்சங்கள் தொடர்பிலான தகவல் வெளிப்படுத்தப்படவில்லை என குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.  தற்போது அரச பல்கலைக்கழகங்களினால் கற்பிக்க பட்டு வருகின்ற தாதியர் பட்டப்படிபினை  எதிர் காலத்தில் தனியார்மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.