Breaking News

2015 ஆண்டின் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று !!

க.பொ.த உயர்தரப்பரீட்சையின் 2015 ஆம் ஆண்டிற்குரிய பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று முற்பகல் வௌியிடப்பட உள்ளதென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் பீ எஸ் எம் குணரத்ன குறிப்பிட்டதாக தெரிவிக்கின்றது.