Breaking News

சீனிக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது !!

இறக்குமதி செய்யப்படுகின்ற சீனிக்கான விஷேட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனி 1 கிலோகிராமிற்கு இதுவரை அறவிடப்பட்ட வரியானது 1.75 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 2 ரூபாவாக மாற்றம்பெற்றுள்ளது. அத்துடன் கறுப்பு நிற சீனிக்கான வரியும் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் சீனியின் விலையில் மாற்றம் இல்லை எனவும் இதற்கமைவாக 1 கிலோகிராம் வெள்ளை சீனி தொடர்ந்தும் 95 ரூபாய்கே சந்தையில் விற்பனைசெய்யப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.