Breaking News

சூடு பிடித்துள்ள ராதிகா ஆப்டேவின் ஆபாச சி.டிக்களினால் ராதிகா அடுத்த மாஸ்டர் பிளான் !!

ராதிகா ஆப்தே நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படைத்தின் படுக்கயறை காட்சிகள் இணையதளங்களில் ஏற்கனவே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து தற்போது அந்த வீடியோ காட்சி உடைய டிவிடி ரூ.90க்கு சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. இந்தி, தெலுங்கு மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். கவர்ச்சி வேடங்களில் துணிந்து நடித்து வரும் இவரது சமீபத்திய படத்தில் இடம்பெற்றிருந்த படுக்கை அறை காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 20 நிமிடங்கள் அந்த ஆபாச படம் ஓடியது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யாரோ இந்த காட்சிகளை திருடி வெளியிட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் அனுராக் காஷ்யப் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் ராதிகா ஆப்தேவின் ஆபாச படம் என்ற பெயரில் அவர் நடித்து வெளி வந்த ஆபாச காட்சிகளை தொகுத்து டிவிடி களாக மும்பையில் பலர் விற்பனை செய்து வருகிறார்கள். இந்த சி.டி.க்களை இளைஞர்கள் அதிகம் வாங்கி செல்கின்றனராம்.

இதனை அறிந்த ராதிகா ஆப்தே அதிர்ச்சி அடைந்து உள்ளார். தனது பெயரில் போலியாக அந்த ஆபாச சி.டிக்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம்சாட்டும் அவர் இதுகுறித்து போலீசில் புகார் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.