Breaking News

மூன்று கோடி ரூபாய் கொடுத்து போதையே ஏறாத விஸ்கி வாங்கும் நபர்கள் !!!

இந்தியாவின் முகேஷ் அம்பானி, ஷாருகான், அமிதாப், சத்ருகன் சின்ஹா, தமிழ் நாட்டுல ரெண்டு பிரதர்ஸ் இருக்காங்க.

ஆத்தீ ஆத்தீ.. ஒரு பாட்டிலோட விலை மூணு கோடி ரூபாயா, அட ஆமாங்க, அதில் மெகலன்னு  ஒரு அயிட்டம் இருக்கு அது மூன்று கோடிக்கும் மேலயாம் , முகேஷ் அம்பானி சர்வ சாதாரணமா வாங்கி குடிப்பாராம்.

சரி அப்படி என்ன இந்த சரக்குல விஷேசம்,? எவ்வளவு குடிச்சாலும் போதையே ஏறாதாம். இன்னாது போதையே ஏறாதா அப்புறம் ஏன்யா மூணு கோடிக்கு சரக்கு வாங்கனும் lol