Breaking News

ரஜினி விரும்பும் குகை இது தான்!…

அடிக்கடி ஆன்மீக பயணம் என குகுஸினா மலை கிராமத்துக்கு தனியாகவோ நண்பர்களுடனோ சென்று வருகிறார் என்று தகவல் வருகிறது.

அப்படி அந்த மலையில் என்னதான் இரு உள்ளது என்று தெரிந்து கொள்வோமா? உத்தரகண்ட் மாநிலத்தில் இமாலய மலைத் தொடரில் உள்ள துரோணகிரி மலையில் இருக்கும் குகுஸினா கிராமத்தில் தான் ரஜினியின்  ஆன்மீக குருவான மகாஞானி பாபாஜி குகை உள்ளது.




இரண்டு பேர் மட்டுமே உட்கார கூடிய இந்த குகையில் சுத்தமான காற்றை சுவாசித்து கொண்டு தியானம் இருந்தால் மனதும் உடலும் புத்துணர்ச்சி பெறுமாம்.