Breaking News

தொழில் நிமித்தம் வெளிநாட்டிற்கு செல்பவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியமாக 300 அமெரிக்க டொலர்கள் !!

வெளிநாட்டிற்கு தொழில் நிமித்தம் செல்பவர்களுக்கான ஆகக்குறைந்த குறைந்த ஊதியமாக 300 அமெரிக்க டொலர்களை கட்டாயமாகவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது. இந்நடைமுறையானது 2017 ஜனவரி மாதம் முதல் அமுல் படுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி உபுல் தேஷப்பிரிய கூறியுள்ளார். மற்றும் வெளிநாட்டில் தொழில்லுக்கென சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்ட 110 பேருக்கு இதுவரை 167 இலட்ச ரூபா வழங்கப்பட்டுள்ளதாக வேலை வாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.